மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் 600 பேருக்கு இடமாற்றம்..!

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் 600 பேருக்கு இடமாற்றம்..!

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் கடமைபுரியும் உத்தியோகத்தர்கள் சிலருக்கு உடனடியாக அமுலாகும் வகையில் இடமாற்றம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த திணைக்களத்தில் கடமையாற்றும் 600 பேருக்கு இவ்வாறு இடமாற்றம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.