இலங்கையில் அதிகரித்து வரும் விபத்துக்கள்..!

இலங்கையில் அதிகரித்து வரும் விபத்துக்கள்..!

இலங்கையில் நாளுக்கு நாள் அதிகமான வாகன விபத்துக்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவற்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய சட்டத்திட்டங்கள் சிலவற்றை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.