காலி கிளேடியேட்டர்ஸ் மற்றும் யாழ்ப்பாண ஸ்டேலியன்ஸ் அணிகளுக்கிடையிலான இறுதி மோதல் இன்று...!
லங்கா பிறீமியர் லீக் 2020 போட்டித் தொடாின் இறுதிச் சுற்று இன்று இரவு காலி கிளேடியேட்டர்ஸ் மற்றும் யாழ்ப்பாண ஸ்டேலியன்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ளது.
இப்போட்டியானது சூாியவெவ மஹிந்த ராஜபக்ச சர்வதேச மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது.
காலி கிளேடியேட்டர்ஸ் அணித் தலைவர் சஹீட் அப்ரிடி போட்டியை விட்டு வெளியேறியமை காரணமாக பானுக்க ராஜபக்ஷ இவ்வணிக்கு தலைமை தாங்குகிறார்.
சினிமா செய்திகள்
Nayanthara Latest Glam Clicks 💖
16 May 2026
Tamanna Bhatia Hot & Glamorous Clicks 🔥
15 May 2026