நம்பர் 1 டென்னிஸ் வீரருக்கு கொரோனா தொற்று

நம்பர் 1 டென்னிஸ் வீரருக்கு கொரோனா தொற்று

உலகின் டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள நோவக் ஜோகோவிக்குக்கு கொவிட் 19 வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

மேலும், ஜொகோவிக்கின் மனைவிக்கும் கொவிட் 19 வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.