வடக்கு மாகாணத்தில் 22ஆம் திகதி மற்றொரு தாழமுக்கம்! வெளியான தகவல்

வடக்கு மாகாணத்தில் 22ஆம் திகதி மற்றொரு தாழமுக்கம்! வெளியான தகவல்

வடகீழ் பருவப்பெயர்ச்சி காற்றால் நாளை 16ஆம் திகதி தொடக்கம் 21 ஆம் திகதி வரை வடக்கு மாகாணத்திற்கு மழை கிடைக்கப்பெறும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியற்துறை விரிவுரையாளர் ந.பிரதீபராஜா தெரிவித்தார்.

அத்துடன் 22ஆம் திகதி வங்காள விரிகுடாவில் மற்றொரு தாழமுக்கம் உருவாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.