பி.ரி.6 விமானத்தின் விமானி உயிரிழப்பு!
கந்தளாய் - சூரியபுரயில் இன்று விபத்துக்குள்ளான விமானப்படைக்கு சொந்தமான விமானத்தின் விமானி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனக்குடாவில் இருந்து புறப்பட்ட குறித்த விமானம் இன்று சூரியபுர - ஜனரஞ்சன வாவியில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில் பயணித்த விமானி திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போதே அவர் உயிரிழந்த நிலையில் இருந்ததாக, வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
நாட்டுப்புறப் பாடகி லட்சுமி அம்மாள் காலமானார்
31 December 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025