இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பி.ரி.6 ரக பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானது! (காணொளி)
திருகோணமலை - சீனக்குடாவில் இருந்து புறப்பட்டு சென்ற நிலையில் காணாமல் போய் இருந்த இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பி.ரி.6 ரக பயிற்சி விமானம், விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கந்தளாய் - சூரியபுர - ஜனரஞ்சன வாவியில் இந்த விமானம் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விமானம் விபத்துக்கு உள்ளான போது விமானத்தில் ஒருவர் மாத்திரமே இருந்ததாக விபத்து இடம்பெற்ற பகுதியில் உள்ள சிரேஷ்ட காவற்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: வட இந்தியாவில் ஜெயிலர் 2 செய்துள்ள வசூல்..
20 October 2026
Simran Stuns in a Gorgeous Red Silk Saree 😍❤️
21 October 2026
🔥 Tamannaah Bhatia’s Stunning Black Glam Look 🖤✨
18 October 2026