ஜப்ஃனா ஸ்டேலியன்ஸ் அணி 9 விக்கட்டுக்களுக்கு 165 ஓட்டங்கள்...!
லங்கா பிரிமியர் லீக் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டி தம்புள்ள வைகிங் மற்றும் ஜப்ஃனா ஸ்டேலியன்ஸ் ஆகிய அணிகளுக்கிடையில் அம்பாந்தோட்டையில் இடம்பெற்று வருகின்றது.
இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற தம்புள்ள வைகிங் அணி ஜப்ஃனா ஸ்டேலியன்ஸ் அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய ஜப்ஃனா ஸ்டேலியன்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களை பெற்றுள்ளது.
ஜப்ஃனா ஸ்டேலியன்ஸ் அணியின் துடுப்பாட்ட விபரங்கள் இதோ..

பந்து வீச்சு விபரங்கள் இதோ..

இந்நிலையில் பதிலுக்கு 166 என்ற வெற்றி இலக்கை நோக்கி தம்புள்ள வைகிங் அணி தற்போது துடுப்பெடுத்தாடி வருகின்றது.