பெண் நாடாளுமன்ற உறுப்பினர் பேரவையின் தலைவராக சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே நியமனம்!
பெண் நாடாளுமன்ற உறுப்பினர் பேரவையின் தலைவராக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் அப்பேரவையின் உப தலைவர்களாக இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தகவல் தொடர்புத்துறை தொிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: வட இந்தியாவில் ஜெயிலர் 2 செய்துள்ள வசூல்..
20 October 2026
Simran Stuns in a Gorgeous Red Silk Saree 😍❤️
21 October 2026
🔥 Tamannaah Bhatia’s Stunning Black Glam Look 🖤✨
18 October 2026