கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 516 பேர் குணமடைந்தனர்...!
இன்றைய தினம் (14) மேலும் 516 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தொிவிக்கப்படுகிறது.
குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 24,309 ஆக உயர்வடைந்துள்ளதோடு மேலும் 8329 தொற்றாளர்கள் வைத்தியர்களின் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை நாட்டில் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 32,790 ஆக அதிகாித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
கவின், நயன்தாரா நடித்த Hi படத்தின் முதல் விமர்சனம்
28 August 2026
நடிகை நயன்தாராவின் அல்ட்ரா மாடர்ன் லுக் போட்டோஷூட்
28 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026