புதிய மெனிங் சந்தை இன்று திறக்கப்படுகிறது..!
பேலியகொடை புதிய மெனிங் மரக்கறி சந்தை தொகை வர்த்தக நடவடிக்கைகளுக்காக திறக்கப்படவுள்ளது.
இதற்கமைய இன்று பிற்பகல் 4.00 மணிமுதல் நள்ளிரவு 12.00 மணி வரை திறக்கப்படவுள்ளதாக மெனிங் பொது வர்த்தக சங்கத்தின் தலைவர் லால் ஹெட்டிகே தெரிவித்தார்.
சினிமா செய்திகள்
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026