இந்த வார விசேஷங்கள் 2.6.2020 முதல் 08.6.2020 வரை
ஜூன் மாதம் 2-ம் தேதியில் இருந்து ஜூன் மாதம் 8-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
சிவபெருமான் குடும்பம்
2-ம் தேதி செவ்வாய் கிழமை :
* சர்வ ஏகாதசி
* சந்திராஷ்டமம் - பூரட்டாதி, உத்திரட்டாதி
3-ம் தேதி புதன் கிழமை :
* பிரதோஷம்
* இன்று பகல் 9.58 மணியில் இருந்து 10.34 மணி வரை வாஸ்து செய்ய நன்று
* சுபமுகூர்த்தம்
* சந்திராஷ்டமம் - உத்திரட்டாதி, ரேவதி
4-ம் தேதி வியாழக்கிழமை :
* வைகாசி விசாகம்
* சந்திராஷ்டமம் - ரேவதி, அசுபதி
5-ம் தேதி வெள்ளிக்கிழமை :
* பவுர்ணமி
* சந்திராஷ்டமம் - அசுபதி, பரணி
6-ம் தேதி சனிக்கிழமை :
* பிரதமை திதி
* சந்திராஷ்டமம் - பரணி, கார்த்திகை
7-ம் தேதி ஞாயிற்று கிழமை :
* சுபமுகூர்த்தம்
* சந்திராஷ்டமம் - கார்த்திகை, ரோகிணி
8-ம் தேதி திங்கள் கிழமை :
* சந்திராஷ்டமம் - ரோகிணி, மிருகசீருஷம்