சிறைச்சாலைகளின் பதற்ற நிலை தொடர்பில் ஆராய ஜனாதிபதி செயலனி நியமனம்..!

சிறைச்சாலைகளின் பதற்ற நிலை தொடர்பில் ஆராய ஜனாதிபதி செயலனி நியமனம்..!

சிறைச்சாலைகளில் நிலவும் பதற்ற நிலை தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்கு ஜனாதிபதி செயலனி ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடக பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.