கழிவுகளை அகற்றி வசிப்பதற்கான சூழலை ஏற்படுத்துமாறு கோரிக்கை..!

கழிவுகளை அகற்றி வசிப்பதற்கான சூழலை ஏற்படுத்துமாறு கோரிக்கை..!

பதுளை - கலுகல்பிட்டி பகுதியில் கழிவுகள் அகற்றப்படுவதால் அப்பகு மக்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.

இது தொடர்பில் பதுளை மாநகர சபைக்கு பல தடவைககள் அறிவித்துள்ள போதிலும் இதுவரை எந்தவித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

வைத்தியசாலை கழிவுகள் மற்றும் ஏனைய கழிவுகள் குறித்த பகுதியில் அகற்றப்படுவதாகவும் பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.