யாழ் ஸ்டேலியன்ஸ் அணியுடன் மோதும் கொழும்பு கிங்ஸ் அணி..!

யாழ் ஸ்டேலியன்ஸ் அணியுடன் மோதும் கொழும்பு கிங்ஸ் அணி..!

லங்கா பிறிமியர் லீக் தொடரின் போட்டியொன்று இன்றைய தினம் அம்பாந்தோட்டை சூரியவெவ மகிந்த ராஜபக்ச விளையாட்டரங்கில் நடைபெறுகின்றது.

யாழ்ப்பாணம் ஸ்டேலியன்ஸ் அணிக்கும் கொழும்பு கிங்ஸ் அணிக்கும் இடையில் இந்த போட்டி நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.