சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் 26 நபர்களிடம் சாட்சியங்கள் பதிவாகின..!

சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் 26 நபர்களிடம் சாட்சியங்கள் பதிவாகின..!

மஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் இதுவரை 26 நபர்களிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் இவ்வாறு சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை ஊடகப்பேச்சாளர் பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.