மன்னார் மற்றும் பூநகரிக்கிடையிலான கரையோர பகுதியில் நிலைகொண்டுள்ள புரெவி சூறாவளி..1

மன்னார் மற்றும் பூநகரிக்கிடையிலான கரையோர பகுதியில் நிலைகொண்டுள்ள புரெவி சூறாவளி..1

புரெவி சூறாவளி தற்பொழுது  மன்னார் மற்றும் பூநகரிக்கிடையிலான கரையோர பகுதியில் நிலைக்கொண்டுள்ளதோடு, குறைந்த வேகத்தில் நாட்டிலிருந்து நகர்வதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

70 முதல் 80 கிலோ மீற்றர் வேகத்தில் குறித்த சூறாவளி வீசுவதாகவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.