பலத்த மழை வீழ்ச்சி பதிவாகிய பகுதிகள்…
Burevi சூறாவளியின் தாக்கத்தினால் நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
அந்த வகையில், இன்று (03.12.2020) காலை 8.30 மணியுடன் அதிக மழைவீழ்ச்சி பதிவாகிய பகுதிகள் :
அக்கராயன் – 279.8 mm
சாவகச்சேரி – 260 mm
யாழ்ப்பாணம் – 245.1 mm
கிளிநொச்சி – 233.9 mm
முல்லைத்தீவு – 224 mm மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
23 December 2025
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
20 December 2025