யாழ். நல்லூரில் வெள்ளம்

யாழ். நல்லூரில் வெள்ளம்

யாழ்ப்பாணத்தில் தற்போது அதிக மழை வீழ்ச்சி இடம்பெறுவதால் சில பகுதிகளின் நீர் மட்டம் அதிகரித்துக் காணப்படுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவி்க்கின்றன. யாழ். நல்லூர் பகுதி ஒன்றில் வெள்ள நீர் நிரம்பி நிற்பதைப் படத்தில் காணலாம்.