மல்வானை வீடு குறித்த வழக்கு: பசில் ராஜபக்ஸவிற்கு விதிக்கப்பட்ட பயணத்தடை நீக்கம்

மல்வானை வீடு குறித்த வழக்கு: பசில் ராஜபக்ஸவிற்கு விதிக்கப்பட்ட பயணத்தடை நீக்கம்

மல்வானை வீடு தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸவிற்கு கம்பஹா மேல் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டிருந்த வௌிநாட்டு பயணத்தடை நீக்கப்பட்டுள்ளது.