புயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது.

இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:

 


வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது. புயல் சின்னம் திரிகோணமலையில் இருந்து 530 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 24 மணி நேரத்தில் புயலாக மேலும் வலுவடையும். நாளை மாலை அல்லது இரவில் இலங்கையில் புரெவி புயல் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது. தென் தமிழகம், கேரளாவில் அதீத கனமழை பெய்யும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.