ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற முதலாவது தொலைநிலை அமைச்சரவைக் கூட்டம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் முதலாவது மெய்நிகர் என்ற தொலைநிலை அமைச்சரவைக் கூட்டம் இன்று இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது, அமைச்சர்கள் அனைவரும் அவர்களது காரியாலயங்களில் இருந்து காணொளி ஊடாக தொடர்பு கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை அரசியல் வரலாற்றில் அமைச்சரவைக் கூட்டமொன்று காணொளி ஊடாக இடம்பெற்றுள்ளமை இதுவே முதன்முறையாகும்
லைப்ஸ்டைல் செய்திகள்
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
23 December 2025
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
20 December 2025