கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த 558 பேர்..!

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த 558 பேர்..!

நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியான மேலும் 558 பேர் குணமடைந்தனர்.

சுகாதார மேம்பாட்டு பணிமனை இதனைத் தெரிவித்துள்ளது

இதன்படி இலங்கையில் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளானவர்களில் 17ஆயிரத்து 560 பேர் குணமடைந்துள்ளனர்.