பாடசாலை மாணவர்களுக்கான ஓர் விசேட அறிவித்தல்..!

பாடசாலை மாணவர்களுக்கான ஓர் விசேட அறிவித்தல்..!

ஒரு தனிமைப்படுத்தப்பட்ட குடும்பத்தை சேர்நத மற்றும் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்ட வீடுகளில் உள்ள பாடசாலை மாணவர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்க தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவியல் பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் சுதத் சமரவீர இதனை குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா அச்சத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.