மேலும் 26 பேர் குணமடைந்துள்ளனர்..

மேலும் 26 பேர் குணமடைந்துள்ளனர்..

கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1498 பேராக பதிவாகியுள்ளது. இன்றைய தினம் மேலும் 26 பேர் குணமடைந்துள்ளனர்.