லங்கா ப்ரீமியர் லீக் 20க்கு20 கிரிக்கட் தொடர் இன்று முதல் ஆரம்பம்..!

லங்கா ப்ரீமியர் லீக் 20க்கு20 கிரிக்கட் தொடர் இன்று முதல் ஆரம்பம்..!

லங்கா ப்ரீமியர் லீக் 20க்கு20 கிரிக்கட் தொடர் இன்று ஆரம்பமாகிறது.

இன்றைய ஆரம்ப நிகழ்வுக்கான விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

இதேவேளை இந்த தொடர் குறித்து ஐ.சி.சி. விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டிருக்கின்றன.