பிரச்சினைகளை தீர்ப்பதற்கான இயலுமை தன்னிடம் உள்ளது..

பிரச்சினைகளை தீர்ப்பதற்கான இயலுமை தன்னிடம் உள்ளது..

தமது கட்சிக்கான கணிசமான ஆசனங்கள் கிடைக்கப்பெறும் சந்தர்ப்பத்தில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஓரிரு வருடங்களில் தீர்ப்பதற்கான இயலுமை தன்னிடம் உள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவாநந்தா தெரிவித்துள்ளார்.