
லங்கையின் இறக்குமதி கட்டுப்பாட்டு முறைகள் உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளுக்கு ஏற்ப இல்லை
இலங்கையின் தொடர்ச்சியான இறக்குமதி கட்டுப்பாட்டு முறைகள் உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளுக்கு ஏற்ப இல்லை என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
குறித்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை பொருளாதார ரீதியாக மறைமுகமான தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் கூறப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025