5 மணித்தியாலத்தின் பின்னர் வெளியேறிய ரிசாட் பதியூர்தீன்

5 மணித்தியாலத்தின் பின்னர் வெளியேறிய ரிசாட் பதியூர்தீன்

குற்றப்புலனாய்வு திணைக்களதில் இருந்து 5 மணித்தியாலத்தின் பின்னர் முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூர்தீன் வெளியேறியுள்ளார். வாக்குமூலம் வழங்குவதற்கு முன்னாள் அமைச்சர் இவ்வாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.