கொழும்பு மாநகரசபைக்குட்பட்ட மக்களுக்கு நோயாளர் காவு வண்டி சேவை..!

கொழும்பு மாநகரசபைக்குட்பட்ட மக்களுக்கு நோயாளர் காவு வண்டி சேவை..!

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களின் நன்மை கருதி விசேட நோயாளர் காவு வண்டி சேவை நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த சேவையை பெற்றுக்கொள்ள 0113422558 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.