உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுக்க தயார்
ETI நிறுவன நிதி வைப்பாளர்களுக்கு நீதி கிடைக்கவில்லை எனில் உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுக்க தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ETI நிதி வைப்பாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது. இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின்போது இதனை தெரிவித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
சக்கரை பொங்கலின் சுவையை அதிகப்படுத்தணுமா? இதை சேர்த்தால் போதும்
11 January 2025