ஹோமாகமையை அண்மித்த பகுதிகளுக்கு 10 மணி நேர நீர் வெட்டு

ஹோமாகமையை அண்மித்த பகுதிகளுக்கு 10 மணி நேர நீர் வெட்டு

அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக ஹோமாகமையை அண்மித்த பகுதிகளுக்கு நாளை இரவு 09 மணியுடன் 10 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய ஹோமாகம,பன்னிப்பிட்டிய,பெலவத்தை மற்றும் மத்தேகொட ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது