தேர்தல்கள் ஆணைக்குழுவின் நடவடிக்கையால் புதிய வேட்பாளர்களுக்கு பாதிப்பு- பிரதமர்
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல்கள் ஆணைக்குழு நடைமுறைப்படுத்தியுள்ள சட்ட விதிகள் காரணமாக புதிய வேட்பாளர்கள் பல சிக்கல்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
குருநாகலை பகுதியில் நேற்று (19) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
Mutton Kongura: மட்டன் கோங்குரா செய்ய தெரியுமா? காரசாரமான ரெசிபி இதோ
26 December 2024
கர்நாடகா பாணியில் லெமன் சாதம்...இப்படி ஒரு முறை செய்து பாருங்க
21 December 2024