கஞ்சா ரக போதைப்பொருளுடன் இருவர் கைது..!

கஞ்சா ரக போதைப்பொருளுடன் இருவர் கைது..!

கொழும்பு-மட்டக்குளி பகுதியில் சுமார் 01 கோடி ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா போதைப்பொருள் 60 கிலோ கிராமுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.