நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான செய்தி..!

நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான செய்தி..!

நேற்று அடையாளம் காணப்பட்ட 401 கொவிட் நோயாளிகளுள், 201 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

83 பேர் கம்பஹாவிலும், 32 பேர் களுத்துறையிலும், 9 பேர் காலியிலும் அடையாளம் காணப்பட்டனர்.

மேலும், கண்டியில் 4 பேர், குருணாகலையில் 3 பேர், நுவரெலியாவில் 2 பேர், புத்தளத்தில் ஒருவர் என்ற வகையிலும், 47 காவற்துறையினரும் புதிதாக கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை நேற்று உறுதி செய்யப்பட்டது.