ஈ.டி.ஐ நிதி நிறுவன முறைகேடுகள் தொடர்பில் பிரதமர் வெளியிட்ட விடயம்

ஈ.டி.ஐ நிதி நிறுவன முறைகேடுகள் தொடர்பில் பிரதமர் வெளியிட்ட விடயம்

2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில், ஈடிஐ மற்றும் அதனுடன் தொடர்புடைய நிதி துணை நிறுவனங்களின் முறைகேடுகள் குறித்து ஜனாதிபதி ஆணைக்குழு சமர்ப்பித்த அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.