எதிர்க்கட்சியினரின் தொலைபேசி மையம் (காணொளி)

எதிர்க்கட்சியினரின் தொலைபேசி மையம் (காணொளி)

கோவிட் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களின் குரல்களை நாடாளுமன்றத்திற்கு எடுத்துச் செல்வதற்கும் சாதகமான தீர்வுகளை வழங்குவதற்கும் ஒரு வலுவான நவீனத்துவ எதிக்கட்சியாக செயல்படவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறுகிறார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் மக்கள் பிரச்சினைகளை அறிந்துகொள்வதற்காக புதிதாக நிறுவப்பட்டுள்ள தொலைபேசி மையத்தை திறந்து வைத்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.