10 மாணவர்கள் 200 புள்ளிகளை பெற்றுக்கொண்டனர்...!

10 மாணவர்கள் 200 புள்ளிகளை பெற்றுக்கொண்டனர்...!

ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சைக்கான பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் 200 புள்ளிகளை பெற்றுக்கொண்ட மாணவர்களின் எண்ணிக்கை வெளியாகியுள்ளது.

இதற்கமைய நாட்டில் 10 மாணவர்கள் 200 புள்ளிகளை பெற்றுக்கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.