இங்கிலாந்தில் இருந்து இலங்கை வந்த மற்றுமொரு குழு

இங்கிலாந்தில் இருந்து இலங்கை வந்த மற்றுமொரு குழு

கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக நாடு திரும்ப முடியாமல் இங்கிலாந்தில் சிக்கியிருந்த மேலும் 60 இலங்கையர்கள் இன்று காலை நாடு திரும்பியுள்ளதாக எமது கட்டுநாயக்க விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.