இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய 194 இலங்கையர்கள்..!

இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய 194 இலங்கையர்கள்..!

கொரோனா காரணமாக இந்தியாவில் சிக்கியிருந்த 194 இலங்கையர்கள் இன்று (20) அதிகாலை நாடு திரும்பியுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

 

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 2 விசேட விமானங்களின் ஊடாகவே இவர்கள் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.