கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் இருவர் உயிரிழப்பு
இலங்கையில் மேலும் இரண்டு கொவிட் 19 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு 11 பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஆணொருவரும் களனி பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய ஆணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
அதன்படி, தற்போது இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 44ஆக அதிகரித்துள்ளது.
சினிமா செய்திகள்
Street Flighter திரை விமர்சனம்
17 October 2026
🔥 Tamannaah Bhatia’s Stunning Black Glam Look 🖤✨
18 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026