கடற்படையினரால் மீட்கப்பட்ட 106 கிலோ கிராம் கேரள கஞ்சா

கடற்படையினரால் மீட்கப்பட்ட 106 கிலோ கிராம் கேரள கஞ்சா

கடற்படையினரால் நாட்டை சூழ உள்ள கடற்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதணை நடவடிக்கைகளின் போது 106 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கடற்படை ஊடக பேச்சாளர் அலுவலகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.