சிறைச்சாலைகளில் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது.
சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெலிக்கடை சிறைச்சாலையில் இதுவரை 99 கைதிகளுக்கு தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களில் 89 பெண் கைதிகளும் 10 ஆண் கைதிகளும் அடங்கியுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் போகம்பர சிறைச்சாலையில் 6 பேருக்கும் காலி சிறைச்சாலையில் ஒருவருக்கும் கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
படுக்கையறையில் நடிகை காஜல் அகர்வால் எடுத்த புகைப்படங்கள்..
02 January 2026
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
ஆட்டுக்குடலை சமைக்கும் போது சுத்தம் செய்யணுமா? இதை மறக்காதீங்க
02 January 2026
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025