
விசாரணைகளை முன்னெடுக்குமாறு தெரிவிப்பு
கடந்த 2011 ஆம் இடம்பெற்ற உலக கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதி போட்டியில் இலங்கை அணி பணத்திற்காக விற்கப்பட்டது என அப்போதைய விளையாட்டு அமைச்சர் மகிந்தானந்த அழுத்கமகே தெரிவித்துள்ளமை தொடர்பில் உடனடியாக முழுமையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சின் செயலாளர் கே டி எஸ் றுவன்சந்துறு இதனை தெரிவித்துள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
Onion Bonda: டீ கடை பாணியில் வெங்காய போண்டா
22 August 2025
காரம் கொஞ்சம் தூக்கலாக இறால் தொக்கு செய்வது எப்படி?
15 August 2025