வீடுகளுக்கு திரும்பிய 153 பேர்

வீடுகளுக்கு திரும்பிய 153 பேர்

நாட்டின் பல பிரதேங்களில் காணப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து 153 பேர் இன்றைய தினம் வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ ஊடக பேச்சாளர் பிகேடியர் சந்தன விக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.