சட்டவிரோதமாக கடல் அட்டைகளை பிடித்த 40 பேர் கைது..!

சட்டவிரோதமாக கடல் அட்டைகளை பிடித்த 40 பேர் கைது..!

கடந்தசில நாட்களாக வடமேல் மாகாணத்தின் கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதணைகளின் போது சட்டவிரோதாகமாக கடல் அடடைகளை பிடித்த குற்றச்சாட்டில் 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் கடற்படை குறிப்பிட்டுள்ளது.