மீண்டும் இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ள கழிவுகள் அடங்கிய கொள்கலன்கள்...!

மீண்டும் இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ள கழிவுகள் அடங்கிய கொள்கலன்கள்...!

இங்கிலாந்திலிருந்து இந்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 242 கழிவுகள் அடங்கிய கொள்கலன்களில் 65 கொள்கலன்கள் மீண்டும் அந்நாட்டிற்கு அனுப்புவதற்காக மீள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் இன்று முற்பகல் 65 கொள்கலன்கள் மீண்டும் இங்கிலாந்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதோடு, 140 கொள்கலன்கள் எஞ்சியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.