அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உடன் பிரதமர் மோடி டெலிபோனில் பேச்சு

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உடன் பிரதமர் மோடி டெலிபோனில் பேச்சு

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி டெலிபோனில் பேசியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உடன் பிரதமர் மோடி டெலிபோனில் பேச்சு பிரதமர் மோடி, டொனால்டு டிரம்ப் (கோப்பு படம்) இந்திய பிரதமர் மோடி அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப்-ஐ டெலிபோன் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது இருவரும் கொரோனா வைரஸ் தொற்று குறித்தும், மற்றும் பல விஷயங்கள் குறித்தும் ஆலோசித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.