கொரோனாவால் பாதிக்கப்பட்ட காவற்துறை அதிகாரிகளின் எண்ணிக்கை 297 ஆக உயர்வு..!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட காவற்துறை அதிகாரிகளின் எண்ணிக்கை 297 ஆக உயர்வு..!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட காவற்துறை அதிகாரிகளின் எண்ணிக்கை 297 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 186 காவற்துறை அதிகாரிகள் மேல் மாகாணத்தை சேர்ந்தவர்கள் என கூறப்பட்டுள்ளது.

அத்துடன்,2400 காவற்துறை அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.