கொழும்பு மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையம் மீள் அறிவிப்பு வரை மூடப்பட்டுள்ளது...!

கொழும்பு மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையம் மீள் அறிவிப்பு வரை மூடப்பட்டுள்ளது...!

பணிபுரியும் ஊழியர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து கொழும்பு மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்தை மீள் அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது...!